தியு 142 வானூர்தி அருங்காட்சியகம்
தியு 142 வானூர்தி அருங்காட்சியகம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பாதுகாக்கப்பட்ட தூவுபோல்வ் தியு-142 வானூர்தி ஆகும். விசாகப்பட்டிணம் நகரச் சுற்றுலா மேம்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இது திசம்பர் 2017-இல் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் முறையாகத் திறந்து வைக்கப்பட்டது.
Read article
Nearby Places

ஆந்திரப் பல்கலைக்கழகம்
ஆந்திரா பிரதேசம் விசாகபட்டிணத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகம்

இந்திய கடற்படை- குர்சுரா

இராசீவ் நினைவு இல்லம்
காளி கோயில், விசாகப்பட்டிணம்

விசாகப்பட்டினம் பல்லுயிர் பூங்கா

விசாகப்பட்டினம் பொது நூலகம்
இந்தியாவின் விசாகப்பட்டின நகரத்திலுள்ள நூலகம்

கடல் வெற்றி நினைவிடம்
விசாகா அரசு மகளிர் பட்டக் கல்லூரி